மொத்தப் பக்கக்காட்சிகள்

திங்கள், 17 டிசம்பர், 2012


"பெரியதொரு புன்னகையோடு சயனம் செய்யும் பூனை"

12 கருத்துகள்:

 1. Parimel,
  Welcome to The Exciting World of Tamil Blogging. Hopefully You'll Continue to Post Many More Updates W.R.T Comics.

  As for as the Guess For the Sleeping Cat Goes, Only The Editor Can Confirm it.

  But i Liked Your Educated Guess.

  All The Very Best For Your Blog.

  பதிலளிநீக்கு

 2. நன்றி King Viswa அவர்களே!

  என்னை ஞாபகம் உள்ளதா?

  உங்களை சென்னை புத்தக கண்காட்சியில் சந்திக்கமுடியும் என நம்புகிறேன்.

  பதிலளிநீக்கு
 3. Nice Start.
  Please continue to post regarding the Tamil Comics.
  My Hearty Wishes.

  Note:If Possible pls remove Word Verification.

  பதிலளிநீக்கு
  பதில்கள்

  1. நன்றி கிருஷ்ணா வ வெ அவர்களே!

   எதோ ஒரு ஆர்வத்தில் போட்டுவிட்டேன். மத்தபடி பெரிய ஞானம் எல்லாம் எனக்கு கிடையாது.

   இருந்தாலும் நீங்கள் கூறியபடி முயற்சிக்கிறேன்.

   நீக்கு
 4. //நன்றி King Viswa அவர்களே!

  என்னை ஞாபகம் உள்ளதா?

  உங்களை சென்னை புத்தக கண்காட்சியில் சந்திக்கமுடியும் என நம்புகிறேன்.//

  பரிமேள் சார்,

  உங்களை எப்படி மறக்க இயலும்? கண்டிப்பாக நினைவில் இருக்கிறீர்கள்.

  இந்த வருடம் எப்படி என்பது தெரியவில்லை.

  நிச்சயம் முதல் நாள் இருப்பேன். ஆவலுடன் காத்திருக்கிறேன் சார்

  பதிலளிநீக்கு
 5. நீங்களும் நம்ம முத்துவிசிறி மாதிரி பழைய பிளாக்கர் தான் யூஸ் பண்ணுகிறீர்கள் போல

  அதனால் தான் பதிவில் தலைப்பு வரவில்லையோ?

  பதிலளிநீக்கு
 6. senthilwest2000, திருப்பூர் புளுபெர்ரி (எ) திருப்பூர் நாகராஜன்
  நன்றி நண்பர்களே.

  பதிலளிநீக்கு
 7. அடி தூள் கிளப்புங்க பரிமள்! வர லேட்டாகி விட்டது!

  பதிலளிநீக்கு